காதல் வளர்த்த சங்கத் தமிழை நானும்வளர்க்க ஒரு முயற்சி.

என் இனிய வாசகர் பெருமக்களே,

தமிழ் மேலும்… காதல் மேலும்…தாங்கொணா  கைக்கிளை  ப்ரேமம் கொண்டு ..எடுத்திருக்கும் சிறு முயற்சியே இது .என் ஆக்கங்கள் உங்கள் பார்வைக்கு.

வேண்டுவோர் வாரீர்

வாசிப்போர் கூடீர்

பிழைகள் கண்டால் நயம்பட எடுத்து கூறுவீர் !!

3